வானத்திலிருந்து குதித்த பிறகு இவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது… 6 பேரில் ஒருவருக்கு மட்டும் Parachute இல்லை! தரையை அடைவதற்குள் இவர்களால் ஒரு வழியை கண்டுபிடிக்க முடியுமா? 🪂😨
🎬 திரைப்படம்: Kingsman: The Secret Service (2014)
🎭 வகை: Action • Spy • Comedy
இந்த படத்தின் சுவாரஸ்யமான ஒரு பகுதியை தமிழில் நம்முடைய Fun Style-ல் விளக்கியுள்ளோம்.
😂 Pakka Fun Explain
#Kingsman #KingsmanTheSecretService #MovieExplanationTamil #TamilShorts #PakkaFunExplain #PakkaVoice #hollywood #hollywoodmovies #hollywoodmovie
source
